God Prepare Me

Dear Pastors,

During the month of February, I want to greet you again in the name of our Lord Jesus Christ. We have just celebrated the 76th year of Independence and yet for many it has been empty celebration. There has been much confusion, much suspicion and somehow the country doesn’t feel Independent. It is time to proclaim again that true independence can come only through the Blood of Jesus Christ.  I sense in the Lord that the prayer time is going to be very important. We believe that God wants to use this time to prepare us, and ready us for what He has in store for Sri Lanka. As such  I want to  encourage you to prepare ourselves  even before you come for the prayer.

The Nation is divided, the nation is suspicious of each other, the nation is going through all sorts of things to make sure a party agenda or someone’s agenda is fulfilled.

Friends, let us set the correct example.  Let us seek  Gods Agenda only and work for unity of spirit.  Let us be open before the Lord.  

I join you with the the understanding that I am in the need of the work of God as much as anyone else and I am opening my heart and saying “God prepare me”. I Pray that you would do the same.

This month the  prayer time is going to be an important step for the Assemblies of God. The speaker is ready. We have spoken together and we know that God has placed something special for Sri Lanka in his heart. We look forward to your attendance, your corporation and understanding as people come from all parts of Sri Lanka.  let it be a picture of what Sri Lanka will be in future, everyone under the banner of our lord Jesus Christ. Praising, worshiping and seeking him.

So, friends let’s work towards what God has in store for us. We bless each of you, each churches, each credentialed ministers, each full-time worker, each church Planters, each worshiper, each believer in the name of our Lord Jesus Christ God Bless You all.


හිතවත් පූජකතුමනි,

අපි මේ පෙබරවාරි මාසයට පා තබන විට, අපගේ ස්වාමීන් වන යේසුස් ක්‍රිස්තුස්ගේ නාමයෙන් නැවතත් ඔබට ශුභාශිංසනය කිරීමට මට අවශ්‍යයි.

76 වැනි නිදහස් වසර සැමරුවත් එය හිස් සැමරුමක් බොහෝ දෙනෙකුට හැගෙයි. බොහෝ ව්‍යාකූලතා නිසා රට තුළ ස්වාධීන බවක් නොමැත. සැබෑ නිදහස ලැබිය හැක්කේ යේසුස් ක්‍රිස්තුස් වහන්සේගේ රුධිරයෙන් පමණක් බව නැවත ප්‍රකාශ කිරීමට කාලය පැමිණ තිබේ. එළඹෙන යාච්ඤා කාලය ඉතා වැදගත් වනු ඇති බව ස්වාමින් වහන්සේ තුළ මට හැඟේ. දෙවියන් වහන්සේ ශ්‍රී ලංකාව සඳහා අපව සූදානම් කර තැබීමට මෙම කාලය භාවිතා කරන බව අපි විශ්වාස කරමු. එනිසා, ඔබ යාඥාවට පැමිණීමට පෙර සිටම ඒ සදහා පූදානම් වීමේ කාලයක් ගත කරන පිණිස ඔබව දිරිමත් කිරීමට මට අවශ්‍යය.

අද අපේ ජාතිය බෙදිලා. අනෙකා කෙරෙහි සැකයෙන් ඉන්නෙ. හුදෙක් බාහිර පාර්ශවයන්ගේ අරමුණු ඉටුකිරීම සදහා ඔවුන් නොකරනා දෙයක් නොමැති තරම්.

මිත්රවරුනි, අපි නිවැරදි ආදර්ශය තබමු. අපි දෙවියන් වහන්සේගේ අරමුණ සොයාගෙන ආත්මයේ එකමුතුකම සඳහා වෙහෙසෙමු. සමිඳාණන් වහන්සේ ඉදිරියෙහි අපගේ මනසත් විවෘතව සිටිමු.

අන් සියල්ලන්ටම මෙන් මමත්  දෙවියන් වහන්සේගේ අරමුණුවල  අවශ්‍යතාවයක් ඇති බව වටහාගෙන මම ඔබ සමඟ එක් වෙමි, මටත් දෙවියන්ගේ දේවල් අවශ්‍යයි, ඒ නිසා මම මගේ හදවත විවෘත කර “ස්වාමීන් මාව සූදානම් කරයි” යැයි කියමි. ඔබත් එසේ කරන ලෙස මම ප්‍රාර්ථනා කරමි.

මෙම මාසයේ යාච්ඤා කාලය දේව සභා සංගමය සඳහා වැදගත් පියවරක් වනු ඇත. දේශකයා සූදානම්. අපි සාකච්ජා කරන විට දෙවියන් වහන්සේගේ හදවතේ ශ්‍රී ලංකාව කෙරෙහි විශිෂ්ඨ කාර්ය භාරය ඔහු මනසේ තබාගෙන සිටිනවා. අපේ දේශයේ සෑම ප්‍රදේශයකින්ම ජනතාව පැමිණෙන බැවින් ඔබගේ පැමිණීම, ඔබේ සහයෝගය සහ අවබෝධය අපි බලාපොරොත්තු වෙමු. අපගේ ස්වාමීන් වන ජේසුස් ක්‍රිස්තුස් වහන්සේගේ ධජය යටතේ සිටින සියල්ලන්ම අනාගතයේදී ශ්‍රී ලංකාව සමෘද්ධිමත් රටක් වන බව මනසේ ප්‍රතිරූප මැවේවා කියා මම ප්‍රාර්ථනා කරනවා. ඔහුට ප්‍රශංසා කරන්න, නමස්කාර කරන්න.

එබැවින්, මිත්‍රවරුනි, සමිඳාණන් වහන්සේ අප වෙනුවෙන් තබා ඇති දේ සඳහා අපි වැඩ කරමු. අපි ඔබ සැමට ආශිර්වාද කරමු.

සෑම දේව සභාවක්ම, එක් එක් අක්තපත්‍ර ලත් දේවසේවකයින්, සෑම පූර්ණ කාලීන සේවකයෙකුම, සෑම රෝපකයෙකුම, සෑම අනුගාමිකයෙකුම අපගේ ස්වාමීන් වන ජේසුස් ක්‍රිස්තුස් වහන්සේගේ නාමයෙන් ඇදහිලිවන්තයන් වූ සෑම කෙනෙකුටම දෙවියන් වහන්සේ ආශීර්වාද කරන සේක්වා.

ඔබ සැමට ජේසු පිහිටයි!


அன்பார்ந்த போதகர்களே,

இந்த பிப்ரவரி மாதத்திற்கு நாம் காலடி எடுத்து வைத்திருக்கின்ற வேளையில், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை மீண்டும் வாழ்த்தி வரவேற்கிறேன். சமீபத்தில் நாம் 76 ஆம் ஆண்டு சுதந்திரத்தினத்தைக் கொண்டாடினோம், எனினும் அது பலருக்கு வெற்றுக்கொண்டாட்டமாகவே இருந்தது. மிகுந்த குழப்பங்கள், அதிகபடியான சந்தேகங்களின் மத்தியில் நாடு சுதந்திரமாக உணரவில்லை. உண்மையான சுதந்திரம் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் மட்டுமே சாத்தியம் என்பதை மீண்டும் பிரகடனப்படுத்த வேண்டிய தருணமிது. வரவிருக்கும் ஜெப நேரம் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்பதை நான் கர்த்தருக்குள்ளாக உணர்கின்றேன். ஏனெனில் நம் நம்பிக்கையின் பொருட்டு அவர் இலங்கையின் பேரில் செய்யவிருக்கும் காரியங்களுக்காக இந்த நேரத்தைப் பயன்படுத்தி நம்மைத் தயார்படுத்த விரும்புகிறார். எனவே, ஜெப நேரத்திற்கு முன்பே உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுமாறு தைரியப்படுத்த விரும்புகிறேன்.

நம் நாடு பிரிவுற்று; ஒருவரில்லோருவர் ஐயங்கொண்டிருக்கிறது; ஒரு குழுவின் அல்லது தனியொருவரின் சுய விருப்பத்திற்கினங்க நிகழ்ச்சிகள் அரங்கேறுவதை உறுதிச்செய்ய இந்த தேசம் எல்லா விதமான விஷயங்களையும் கடந்து செல்ல நேரிடுகிறது.

நண்பர்களே, நாம் தேவனின் நோக்கத்தை மட்டுமே பின்பற்றி ஆத்துமாவின் ஒற்றுமைக்காக உழைக்கும் சரியான முன்னுதாரணமாக விளங்குவோம். அவருக்கு முன்பாக நம் மனதைத் திறந்திருப்போம்.

மற்றவர்களைப் போலவே நானும் தேவனின் காரியங்களின் தேவையில் இருக்கிறேன் எனவே என் உள்ளத்தைத் திறந்து “ஆண்டவரே என்னை தயார்படுத்தும்” என்றுச்சொல்கிறேன். அதேபோல், நீங்களும் செய்ய வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்.

இம்மாத ஜெபவேளை அசெம்பிளீஸ் ஒப் கோடிற்க்கு ஒரு முக்கியமான கட்டமாக இருக்கும். உங்களுக்கு பிரசாங்கிக்கபோகிறவர் தயாராக இருக்கின்றார். நாங்கள் கலந்துரையாடு கையில், ஆண்டவர் இலங்கைக்கான சிறப்பான காரியத்தை அவர் மனதில் விதைத்திருக்கிறார் என்பதை உணர்ந்தோம். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மக்கள் வருவதால் உங்களின் வருகையையும், ஒத்துழைப்பையும் மற்றும் புரிதலையும் எதிர்பார்த்திருக்கிறோம். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பதாகையின் கீழ் உள்ள அனைவரும் அவரை ஆராதித்து, வணங்கி, தேடுவது இலங்கைக்கான எதிர்காலத்தின் ஒரு முத்திரையாக இருக்கட்டும்.

ஆகவே நண்பர்களே, ஆண்டவர் நமக்கென்று தயாராக வைத்திருப்பதனை நோக்கிச் செயல்படுவோம். உங்கள் ஒவ்வொருவரையும், ஒவ்வொரு திருச்சபையையும், ஒவ்வொரு அத்தாட்சிப்பத்திரம் பெற்ற ஊழியரையும், ஒவ்வொரு முழுநேர ஊழியரையும், ஒவ்வொரு சபை ஸ்தாபகரையும், ஒவ்வொரு வழிபாட்டாளரையும், ஒவ்வொரு விசுவாசியையும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆசீர்வதிக்கிறோம்.

ஆண்டவர் உங்களை அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!