Dear Friends,
Please connect with your family every Saturday or Sunday in December, with the Christmas promises in the Bible. We have put together four simple lessons based on Christmas promises, in Tamil, Sinhala & English languages. press on the English image in this article to get your PDF document.
Do the final on Christmas day. There are two more lessons to be done on 27th and 31st or 1st of January 2021.
We encourage you to take communion with your family on the 31st December or 1st of January 2021.
Have a blessed Christmas Season and New Hope.
Ps. Chrisso
දයාබර මිතුර
කරුණාකර දෙසැම්බර් මාසයේ සෑම සෙනසුරාදාවකම හෝ ඉරිදා දිනකම ඔබගේ පවුලේ අය සමඟ සම්බන්ධ වන්න. නත්තල් පොරොන්දු, දෙමළ, සිංහල සහ ඉංග්රීසි භාෂා මත පදනම් වූ සරල පාඩම් හතරක් අපි එකට එකතු කර ඇත්තෙමු. ඔබේ PDF ලේඛනය ලබා ගැනීම සඳහා මෙම ලිපියේ සිංහල රූපය මත ඔබන්න.
අවසන් පාඩම නත්තල් දවසේ කරන්න. දෙසැම්බර් 27 සහ 31 හෝ . 2021 ජනවාරි 1 දිනවල තවත් පාඩම් දෙකක් කළ යුතුය.
දෙසැම්බර් 31 හෝ ජනවාරි 1 වන දින ඔබේ පවුලේ අය සමඟ ශුද්ධවූ මේසයෙහි පංගුකාරත්වය ලබා ගැනීමට අපි ඔබව දිරිමත් කරමු.
නව බලාපොරොත්තුවක් සහ ආශීර්වාද ලත් නත්තල් සමයක් වේවා
පාස්ටර් ක්රිසෝ
அன்பிற்குரிய நண்பர்களே,
டிசம்பர் மாதத்தில் ஒவ்வொரு சனி அல்லது ஞாயிற்றுக்கிழமையும் உங்கள் குடும்பத்தினருடன் வேதாகமத்தில் உள்ள நத்தார் வாக்குறுதிகளுடன் இணையவும். நத்தார் வாக்குறுதிகளின் அடிப்படையில் நான்கு எளிய பாடங்களை தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் ஒன்றாக இணைத்துள்ளோம். உங்கள் PDF ஆவணத்தைப் பெற இதில் கொடுக்கப்பட்ட தமிழ் படத்தை அழுத்தவும்.
நத்தார் தினத்தன்று இறுதி பாடத்தை செய்யுங்கள். மேலும் இரண்டு பாடங்கள் 27 மற்றும் 31 அல்லது 2021 ஜனவரி 1 ஆம் தேதிகளில் செய்யப்பட உள்ளன.
டிசம்பர் 31 அல்லது 2021 ஜனவரி 1 ஆம் தேதி உங்கள் குடும்பத்தினருடன் திருவிருந்தை எடுக்க நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம்.
ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட நத்தார் காலம் மற்றும் புதிய எதிர்பார்ப்பு.
போதகர் கிறிஸோ